oxrail™

சகல வியாபாரங்களுக்குமான உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க கணனி மென்பொருள் தீர்வுகள்

பற்றி

ஓர் உயர்தர தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க வியாபார விற்பனை நிலைய விலைப்பட்டியல் மற்றும் இருப்பு கட்டுப்பாட்டு முகாமைத்துவ மென்பொருள், இப்போது இணைய வலைப்பின்னலிலோ அல்லது உங்கள் வியாபார நிலைய வலைப்பின்னலில் செயல்படுத்தலாம்.

வியாபாரத்தலத்தை மேம்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் வியாபார நடவடிக்கைகளை இலகுவாக்குவதுடன் உங்கள் வியாபாரத்தின் எதிர்கால எதிர்வுகூறல்களையும் தீர்மானங்களையும் எடுப்பதற்கு வழி வகுக்கிறது.

மென்பொருள் செயல்திறன், செயல்பாடுகள், பயனர் நேசம் மற்றும் பயனர் அனுபவம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் செம்மையாக்குவதில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அத்துடன் oxrail™ எந்த ஒரு வியாபாரத்திற்கும் உகந்த வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

குறைந்தபட்ச முதலீடு

மிகக் குறைந்த ஆரம்ப செலவுகளின் மூலம் உங்கள் வியாபார நடவடிக்கைகளை கணனிமயப்படுத்தி அதன் அநுகூலங்களை அனுபவியுங்கள்

குறைந்தபட்ச வன்பொருட்கள்

விற்பனை நிலையத்திற்கான விஷேட இயந்திரங்கள் எதுவுமின்றி எந்த ஒரு இணைய உலாவியுடன்கூடிய கருவியுடனும் உபயோகிக்கலாம்

அர்ப்பணிக்கப்பட்ட சேவைகள்

எப்பொழுதும் உங்களுக்கு விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் மற்றும் ஏனைய உதவிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம்

விஷேட அம்சங்கள்

oxrail™ பற்றிய சில விஷேட அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன
விஷேட அம்சங்களின் முழு விபரங்களுக்கும் இலவச செயல்விளக்கத்திறகும் (demonstration), எங்களைத் தொடர்புகொள்க.

                       

பாதுகாப்பு

பாதுகாக்கப்பட்ட இணைய வலைப்பின்னல் (Encrypted SSL web channel)

                       

இருப்புக் கட்டுப்பாடு

சரக்கிருப்பு முகாமைத்துவம் மற்றும் சரக்கிருப்பின் உண்மை நிலவரம்

பார்கோடு வசதி

பார்கோடு உள்ளீட்டின் மூலம் மிக இலகுவாகவும் வேகமாகவும் பொருட்களை தேடும் வசதி

தொடுதிரை உள்ளீடு

தொடுதிரை உள்ளீட்டிற்காகவும் இலகுவாக்கப்பட்ட திரை வடிவமைப்பு

மாற்றியமைப்புக்கள்

உங்கள் வியாபாரத் தன்மைக்கேற்ப இலகுவாக மாற்றியமைக்கும் வசதி

பரிவுள்ள வடிவமைப்பு

எந்த அளவு திரைக்கும் காட்சி அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

Plans

Following are the brief comparison of oxrail™ Cloud predefined plans
Please contact us for custom requirements and pricing information

oxrail™ cloud
Personal

  • Unlimited Workstations
  • Singe User
  • 1 store
  • Up to 1,000 products
  • Free System Updates
  • Billed yearly

oxrail™ cloud
Business Basic

  • Unlimited Workstations
  • 2 users / 2 levels
  • 1 store
  • Up to 2,000 products
  • Free System Updates
  • Billed yearly

oxrail™ cloud
Business Professional

  • Unlimited Workstations
  • 5 users / 3 levels
  • Up to 2 stores integrated
  • Up to 5,000 products
  • Free System Updates
  • Billed yearly

oxrail™ cloud
Business Ultimate

  • Unlimited Workstations
  • 10 users / 3 levels
  • Up to 3 stores integrated
  • Up to 10,000 products
  • Free System Updates
  • Billed bi-annually

Contact Us

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்க
(+94) 11 4 506070